முதலீட்டியமும் மானுட அழிவும்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
முதலீட்டியமும் மானுட அழிவும்
ராஜன் குறை அவர்கள் எழுதியது.
நவீன வாழ்வின் வரலாறு முதலீட்டியத்தின் பேரியக்கத்தில் உறைந்து கிடக்க உற்பத்திபெருக்கம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லாமும் சமூக இருப்பை நுகர்வின் இருப்பாக மாற்ற, இயற்கையை வழிபட்டதை மறந்த தற்காலச் சமூகம் தன் கடைக்ககண்ணால்கூடத் திரும்பிப் பார்க்கத் தயாரில்லாத சூழலியம் சந்தித்துக்கொண்டிருக்கும் பெரும் நெருக்கடி உலகச் சந்தைமயமாக்கலால் அன்றி வேறல்ல என்கிற இக்கட்டுரைகள் சூழல் சார்ந்த அக்கறையின் வெளிப்பாடுகள்மட்டுமல்ல. வரலாறு தேங்கிக் கிடக்கும் புள்ளியை இருத்தலியலின் அடிப்படையில் உணர்த்தும் எழுத்துக்கள்.