முதல் 74 கவிதைகள்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
முதல் 74 கவிதைகள்
தனிமனித உறவுநிலைகளில் உண்டாக்கும் முரண்கள் மற்றுமு் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும் எளிதில் தொற்றக் கூடியதாகவும் இருக்குமு். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செலல் இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சி பூர்வமானது தான் -ஆனால், ஏற்கனவே அறியபட்ட அர்தத்த்தில் அல்ல. தர்க்கத்தின் பாதையில் ளர்ந்து சென்று தர்க்க முறிவின் காரணமாக உருவாகும் கையறு நிலையைச் சந்திப்பதே என் பெரும்பாலான கவிதைகளின் முயற்சியாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.