முன்னேற்றம் இந்தப் பக்கம் (Vijaya)

0 reviews  

Author: சோம வள்ளியப்பன்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முன்னேற்றம் இந்தப் பக்கம் (Vijaya)

முன்னேற்றம் வேண்டும் என்பதை உணராதவர்கள் குறைவு. பலரிடமும் அதற்கான ஊக்கம் நிறையவே இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை.

எப்படி முன்னேறுவது? அதற்கு ஏதும் நிச்சயமான வழிகள் இருக்கின்றனவா? அந்த வழியைப் பற்றி விளக்கமாகச் சொல்லமுடியமா? என்கிற கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் புத்தகம்.
ஒரு work book போல படிப்படியாக என்ன எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்லி்த் தரும் முயற்சி. Key drivers mile stones மற்றும் calendarising போன்ற நிர்வாக வழிமுறைகளை வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதை சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி

முன்னேற்றம் இந்தப் பக்கம் (Vijaya) - Product Reviews


No reviews available