முன் சென்ற காலத்தின் சுவை
Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
முன் சென்ற காலத்தின் சுவை
உருவங்களுக்கும் உருவமின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறு பொழுதுகளை கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ்.செந்தில் குமார் 'கைப்பையை பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்', குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்' என்னும் உருவற்ற உருவங்களும் 'ஸ்தானத்தில் வந்தமரும் குருவியை விரட்டிப் பாலருந்தும் சிசு', தன் மேல் நடப்பவர்களை மற்நொரு மூளைக்கு நகர்த்தும் பூமி' என்ற உருவம் சார்ந்த உருவமின்மைகளும் புதிய கவி உலகை உருவாக்குகின்றன. அதில் கருனையும் கழிவிரக்கமும் அனுதாபமும் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது. இது செந்தில் குமாரின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு.
முன் சென்ற காலத்தின் சுவை - Product Reviews
No reviews available