மூளை

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
மூளை
அவரவர் எடையில் சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட மூளை செய்முயு் செயல்களை மருத்தவ உலகத்தால் இன்னும் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இதுவரை கண்டறிறந்த தகவல்களு எராளம். மூளை எப்படி உடலின் பிற உறுப்புகளுக்குக் கட்டளை இடுகிறது? வெளியில் இருந்து வரும தகவல்கள எப்படி வாங்கிக்கொள்கிறது? எனறூ நடந்த செயல்களை எப்படி நினைவில் கொள்கிறது? நாம் தூங்கும் போது மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மூளையில் என்னென்ன பாகங்கள உள்ளன? புத்தி சாலியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? மனித உடலை இயக்கும சூப்பர் கம்ப்யூட்டரான மூளையைப் பற்றி கூறுகிறது இந்நூல்.