முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்
சிகை என்கிற முடி பரிபூரண அழகின் முக்கியமான அங்கம். அதை பராமரிப்பது பாதுகாப்பதும் ஒரு அழகியல் கலை!
ஆனால் நவீனகால ஷாம்புகள், குளிக்கும் நீரிலுள்ள அமிலங்களால் முடி உதர்வதென்பது ஒரு கவலைக்குரிய பிரச்சினையாகி இருக்கிறது. எனவே கேசப் பராமரிப்பு ஆர்வம் ஆண் - பெண் இருபாலாரிடமும் அதிகரித்து வருகிறது.
அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் நூல் இது. ஆலோசனையை வரும் முன் காப்பது, வந்தபின் நிவாரணம் பெறுவது எப்படி என்ற இரண்டு கோணத்தில் வழங்கி இருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.