மொழிவளப் பேழை (தமிழ் அறிவோம்) (பாகம் 10)

0 reviews  

Author: மகுடேசுவரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மொழிவளப் பேழை (தமிழ் அறிவோம்) (பாகம் 10)

மொழியறிவினைத் தளரா

முயற்சியால் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நூற்றுக்கணக்கான நுண்மைகள்

மிகுந்த நம் மொழியில்

ஒவ்வொன்றையும் பழுதறக்

கற்றிருப்பது சிறப்பு.

எழுத்தாளராகவோ

பேச்சாளராகவோ கல்வியில்

சிறந்தோர் ஆகவோ

வேண்டுமெனில் மொழியில்

வல்லமை பெற்றாக வேண்டும்.

குழந்தைக்குப் பால்புகட்டுவதுபோல்

மொழியறிவினை ஊட்டுவிக்கிறது

இந்நூல். தமிழில் செம்மையுற

உதவும் நூல்