மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை (பா.ராகவன்)

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை (பா.ராகவன்)
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால் நிரப்பி வைத்துவிட்டுச் சென்ற மாமேதை மொஸார்ட்டின் வாழ்வையும் இசையையும் அறிமுகம் செய்கிறது இந்நூல்.