மௌன வசந்தம்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
மௌன வசந்தம்
எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொண்டு. அதனை சந்தேகக் கண்ணோடு அதிகாரத் தோரணையில் பார்க்காமல், பாராட்டும் உள்ளத்தோடு பார்த்தால் நாம் பிழைக்க வழி உண்டு.
ஈ.பி. வைட்
மனிதன் வரவிருப்பதை அறிந்து தடுக்கும் திறமையை இழந்து விட்டான். அவன் இறுதியில் உலகையே அழித்து விடுவான்.
கோரைப் புல் ஏரியில் வாடிவிட்டது பறவைகள் பண்ணிசைப்பதில்லை.
- ஆல்பர்ட் ஷ்வைசர்
கீட்ஸ்