மூவந்தியில் சூலுறும் மர்மம்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
மூவந்தியில் சூலுறும் மர்மம்
சாம்ராஜ் கவிதை, சிறுகதை, நாவல், திரைப்படம் என எதைப்பற்றி எழுதினாலும் அதிலொரு சர்ப்பம் வந்து புகுந்து கொள்கிறது. சரசரவென்று சீறிப்பாயும் சுவாரசியமான நடையும், எள்ளல் துள்ளும் அழகும் மின்னும் இந்தச் சர்ப்பத்திற்கு தெரிந்திருக்கிறது, கட்டுரை என்பது தகவல்கள் மட்டுமே அல்ல என்பது.
தவிர, இது தானே இசையமைத்துத் தானே ஆடுகிறது. அடுத்தவர் ஊதும் மகுடிக்கு ஆடுவதில்லை ஒரு போதும்.
மனோஜ் பாலசுப்பிரமணியம்