மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
"தோழர்களே நமது சமூகத்தைப் பாழ்படுத்திய மதமும், மத ஆச்சாரிகளும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து நாம் கேடுகெட்டவர்களாக வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பமா? அல்லது மதமும் மத ஆச்சாரிகளும் துலைந்தாலுஞ் சரி நாம் சீர்பெற்றாலுஞ் சரி என்று நினைக்கிறீர்களா, மதமும் மத ஆச்சாரிகளும் மண்ணோடுமண்ணாய்ப் போனாலும் சரி நாம் சிறந்து வாழ வேண்டுவது முக்கியமென்பதை மட்டும் உணருங்கள்".
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (குடிஅரசு 1933, செப். 10.)