மூப்பர் (புதினம்)

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
மூப்பர் (புதினம்)
"எங்கள் மக்களை போராட பழக்கவில்லை, உயிரைவிட பழக்கி இருக்கிறோம். எங்கள் மக்களுக்கு, மானத்திற்கு விலை உண்டு, உயிருக்கு விலை இல்லை. மானத்திற்காக உயிரை விடுவார்கள் என்னை அழித்தாலும் நீங்கள் எம் தாய்களை ஒன்றும் செய்துவிட முடியாது. என்னை அழைத்துச் செல்லுங்கள், இல்லை இழுத்து செல்லுங்கள். அது உங்கள் விருப்பம். உடலை விட்டு வெளியே வெறும் இரத்தம்தான் ஓடும், எனக்கு வலிக்காது. அதிகபடியாக உயிர் போகும் அப்பொழுதும் எனக்கு வலிக்காது. ஏனென்றால் நான் மூப்பர்.”
- நாவலிலிருந்து....
மூப்பர் என்றால் மூத்தவர் என்றும் சேனைகளின் தலைவர் என்றும் பொருள்.