மூன்றாவது சிருஷ்டி
மூன்றாவது சிருஷ்டி
டாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நாரின் சார்— பெஞ்சில் அமர்ந்தபடி 19 ல் ஒருவனும் ஜெனி நகரத்தின் நதிக்கரையின் பெருகிய ந்தபடி 1984 இன்னொருவனுமாக காமமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் மாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். மேபிரிந்த் என்னும் பு
போர்ஹே வீசியெறிந்த நாணயம் அவனுக்குள் வேபிரிந்தாய் கொண்டேயிருந்த
அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எய்வையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா? அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா? அல்லது இரட் (Doppelganger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாய்ஸ்கியிடம இரண்டாயிரண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா?
எனில், முடிவற்ற காலவெளியில் போய்க்கொண்டேயிருக்கும். அஸ்வத்தாமாவின் அம்பு தானா அ
இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா அல்லது கௌதய சித்தார்த்தனா என்று தெரியவில்னை ஜூலியோ கொர்த்தனாரின் நாயகள் ஆக்ஸளேடில் என்னும் மீனாக மாறி ஆக்வேரியத்திற்குள் போனதும் ஆக்ஸைலோடில் நாயகளாக மாறி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் நான் அறிவேன். அப்படி ஏதாவது கூட நிகழ்ந்திருக்கலம்.
ஆனால்
அதனால் அவனது பெயரிலேயே கையெழுத்திடுகிறேன்.
வேறு ஒரு நிலப்பகுதியிலிருந்தும், வேறு ஒரு காயக்கழியிலிருந்தும்.
தமிழ்க் கவிதைகளின் திசைப்போக்கை தீர்மானித்ததில் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு வகிபாகமுண்டு. உலக சினிமாக்களுக்கு முன்னமே விரிந்த பரப்பை, பல்வேறு நிலவியல்களை, பலவித பண்பாட்டை, பரந்த பார்வையை நமக்கு முகம் செய்தவை மொழிபெயர்ப்புக் கவிதைகள். இவ்வகையில் மிகுந்த கவனத்துடனும் அழகியலுடனும் அரசியல் நோக்கோடும் தொகுக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் தமிழ் கவிதைச் சூழலுக்கு மேலும் வளம்
சேர்ப்பவையாக உள்ளன.
எமுத்து எழுத்தாளன் படைப்பு பதிப்பகம் தெருவில் நாற்சந்தியில் மதுச்சாலையில் புகைகழ்ந்த நனபர்களின் அறையில் அல்லது overline 3 .9/60 ஓயாது பேசி அலைகிற இலக்கியம் என, எல்லாவறறையும் ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு அவற்றை மள்ள தளத்தில் ஆடமிட்டு களித்திருக்கிறார் ஜாகிரராஜா
காணும் எல்லாப் பொருள்களிலும் உறைந்திருக்கும் கதை அாசிரின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. 'முத்துக்களி காதை" சொல்லும் கதை நெல்லை காலணியிலிருந்து தெறிந்த சுதை கடைக்குள். நுழைந்து திரும்பும்போது வாசசு மனத்தில் கனக்கும் கதை உதற முடியாமல் ஒட்டிக்கொள்கிறது அவர் தனது மகளைப் பற்றிச் சொல்லும் இடம் துறக்க முடியாத வலி சங்கரலிங்கத்தையும் முத்துகனி பாயையும் மனதிலிருந்து நீக்க முடியாது கூடவே புதுச்செருப்பு கடிக்கும்" என்ற கடையின் பெயரையும்
இலக்கியப் பரப்பில் இப்படி இயங்கும் படைப்பு சமீப காலத்தில் இல்லை. தமிழில் புதிய எழ…
மனித உடலின் அடிப்படை இயக்கத்தை எளிமையாக விவரிக்கும் நூல்.
குச்சிதம் கச்சிதம் என்று நாலாட்டறமும் ஜெபம் cot(sib காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான சுச்சிதமின்மையை அழகியரைசு தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா.
மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் 2 அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் நிணையின் இயற்கை சாட்சியான ஓர் இளம்வாழ்வும் அதன் பாடுகளும், விட்டு வெளியேறுதலின் மூட்டமான திகைப்பும் நகங்கடித்தலும், பின் திரும்பிப் பார்க்கையில் பறிகொடுப்பதன் அரசியல் பிரக்ஞையும் பதட்டமும் ஆங்காரமும் என மலையைப் போலவே கரடுமுரடான, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, சமகாலமும் கடந்தகாலமும் முயங்கும் ஒரு நீண்ட நாடகத்தை, கவிதைகளின் வழியே உருவாக்குகிறார்.
எலும்பும் தோலுமான மதிப்பீடுகள். நுகர்வு வெறி. பருவநிலை மாற்றம், நியான் விளக்குகளின் பெருக்கம் என்றாகிவிட்ட காலத்தில், ஒரு திக்குவாய் சிறுமியைப் போல நாம் மறந…
சில கோழைகளின் ண்களுக்கு நாங்கள் பலமற்றவர்கள்போல் தெரியலாம். மற்ற சிலர், நாங்கள் சாகசம் புரிவதில் ஆர்வமுள்ளவர்களென்றெல்லாம். பிரச்சாரம் செய்வார்கள். இதெல்லாமே தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள். எங்களுடைய சரியான பலம் இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற எங்களது பிறப்புக்களாகிய விவசாயப் பெருங்குடி மக்களிடம்தான். இந்த உடன் பெரும் சக்தியை நம்பியே நாங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து, வெளிப்படையான இந்த ஆயுதப்போராட்டத்தின் கொடியையுமேத்தி, பரந்து விரித்து கிடக்கும் நம்முடைய கிராமப் புறங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அங்கே எங்களது விவசாயத்தோழர்களுடன் இணைந்து எதிரிகளை வெல்கிற ஜீவமரணப் போராட்டத்திற்கான சக்தியைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாங்கள் இந்த இடங்களுக்கே திரும்பி வருவோம். இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகங்களும் தேவைய…
கற்பூரப் பறவையின் கதைகள் குழந்தைப் போரங்கள் எல்லாவிக் கொடுமைகளிலும் பங்லகடுத்துக்கலை
குழந்தைகளிற்கு கொயுத்தமான வேலைகள் கொலைகளலும் சித்திரவதைகளனும் தங்களது தளபதிகளின் தன் குழந்தைகளாசீக்கிர ேபெற்றுவிட முடியும் பேசர்க் கைகணையம் துரேற்றும் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும் பதைவழிகளிற்கு அனுப்பிடிம் ஒரே ளில் இானூய் பநிலைகலை ஒரே கத் தவிஉரே சென்றுவிட குழந்டிைம் கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு. பாதிக்கப்போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நார்களிருத்தோம் அந்தக் கொடுமை வாழ்நாள் முழுவதும் சங்களை தைத்துக் கொபேயிருக்கும் நாங்கள் தலைவரின் பெயரால் அவன்ற மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தோகையின்றில் கொடுமைகளைச் செய்தோம். பரிலுக்கு அவர் ங்கள் மீதேறிச் சமரி விட்பர் நாங்கள் தலைவரான் சாவதற்கென்றே வளர்க்கப்டே நாங்கள் கற்பூரதான் வகர்ககப்பட்ட
1928ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன்வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார் பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.
முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை 'இரவு'
இந்நூலின் பக்கங்களில் வரலாற்றின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் மனிதகுலத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது
1986இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் வீஸல்
2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலியளியில் கழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புவங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த அரசியல், பொருளாதார், பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம், அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சிளைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள், சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவணப்படுத்தியிருக்கிறார் மாத்திரி கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான். இதில் "கைரி" என்று கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்…
மூன்றாவது சிருஷ்டி - Product Reviews
No reviews available