மூங்கில் பூக்கும் தனிமை

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மூங்கில் பூக்கும் தனிமை
யதார்த்தத்தை மறுபடைப்புச் செய்வதும் சிருஷ்டி தொழில்தான்.
அபிமானமும் கலைஞானமும் இருந்தால் சிருஷ்டி மேன்மை மிக்கதாகி விடுகிறது. பாரதிபாலனின் கதைகள் மேன்மை மிக்கவை, மனிதர்களைச் சிறப்போடும் சொல்கிறாரென்றாலும் பெண்களை இவர்போல் அறிந்து சொல்லும் தமிழ் எழுத்தாளர்கள் மிகச்சிலரே.
பிரியத்தோடும் அறிந்து
தி. ஜானகிராமனுக்கு அப்புறம் பெண் மனதையும்
பெண் மொழியையும் பெண் அந்தரங்கத்தையும் வெகு நுட்பமாகப் பதிவு செய்கிறார் பாரதிபாலன்... இவர் கதைகளை அபாரமான கலையழகோடு சொல்வதால் வாசகனுக்குக் கடைசிவரி ஏக்கமாகவே தெரிகிறது"