மிகை (குறுங்கதைகள்)

Price:
170.00
To order this product by phone : 73 73 73 77 42
மிகை (குறுங்கதைகள்)
உலகடங்கலிற்குப் பின்பான அகப்பரிமாணங்களையும் புற உலகங்களையும் தொட்டுச் செல்கின்றன, குட்டி ரேவதியின் குறுங்கதைகள்.
தன்னை மீறிய மனித வாழ்வியலைத் தொட்டுச் செல்லும் குறுகிய கணங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே பதிவு செய்ய விரும்பியிருக்கிறார்.
பெண் உளவியல், உடலை மீறிய வெளி, துறவு, காதல், பிரிவு, இசை என எல்லாவற்றையும் கொண்டிருக்கிறது, “மிகை”