மேகத்தைத் துரத்தினவன்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
மேகத்தைத் துரத்தினவன்
மேகத்தைத் துரத்துவது அவ்வளவு எளிதல்ல.சுஜாதாவின் நாவல்களில் பிரபலமான இந்தக் கதையில் வாழ்க்கையிலோ காதலியோ எதையும் கண்டிராதவனுக்கு ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் தைரியம் தந்தது யார். எப்படிக் கொள்ளையடிக்கிறான். எங்கே தப்பாகிறது ,எங்கே தடுமாறுகிறது,தப்பிக்கிறானா, அகப்படுகிறானா.. இந்தச் சம்பவச் தொகுதியைப் படிக்கம்கோது நமக்கு அவன்மேல் அனுதாபம் ஏற்படும்படி செய்திருப்பது சஜாதாவின் கதை சொல்லும் திறமைக்கு உதாரணம்.'மாலைமதி'யில் முதலில் வந்து நீண்ட நாட்களுக்குப் பின் மறுபதிப்புக் காணம் இந்த நாவல் புதிய வாசகர்களுக்கு ஒரு விருந்தும், பழைய வாசகர்களுக்கு மறுவிருந்தும் ஆகும்.