மாயாஜாலம் (மஞ்சுள்)
மாயாஜாலம் (மஞ்சுள்)
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றைச் சொல்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச்சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது.
கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு 'புனித நூலில் புதைந்து கிடந்த வார்த்தைகள் அதைப் படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும், குழப்பமூட்டுவதாகவும், முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது, அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும், நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே அறிந்து வைத்திருந்தனர்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி, இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது.
மாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில், ரோன்டா பைர்ன், வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 18 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்
மாயாஜாலம் (மஞ்சுள்) - Product Reviews
No reviews available