மட்டுநகர் கண்ணகைகள்

Author: அ.மங்கை & சூரியா பெண்கள் கலாச்சார குழு
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
மட்டுநகர் கண்ணகைகள்
இலங்கையின் நிகழ்கால அரசியல் வரலாறு சார்ந்த போர்க்காலம், போரின் பிறகான காலம் பற்றிப் பேசுவனவாகவும் இவை அமைகின்றன. இது மாத்திரமின்றி தமிழ்ச் சமூகத்துள்ளேயே காணப்படும் பெண்கள் மீதான் பாரபட்சம், பெண் ஒடுக்குமுறை பற்றியும் இவை பேசுகின்றன என்பதும் கவனிக்கவேண்டியதாகும்.