மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?
செயல்வழிக் கல்வி, சமச்சீர் கல்வி ஆகியன குறித்த விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெற்று வருகிறது.ஒரு மாற்றிக் கல்விமுறையின் தேவையையும் அதன் தத்துவார்த்தப் பின்னணியும் உலகப் பகழ் பெற்ற மாற்றுக் கல்வி சிந்தனையாளர் பாவ்லோ இப்ரெய்ரோவின் வழி நின்று அ.மார்க்ஸ் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். இக்கட்டுரை 'செயல் வழிக் கல்வி'வை முன்னெடுப்போருக்க ஒரு தத்துவ ஆயுதமாகப் பயன்படும்.