மார்க்ஸ் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
மார்க்ஸ் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி
“மார்க்ஸ் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” (Marx Mulathanathirku Oru Vazhikati) நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.