மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம்
“மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோர் அறிவியல் சோஷலிஸத்தின் பிதாமகர்கள் ஆவார்கள்.அவர்களுடைய போதனைகள் லெனின்,ஸ்டாலின் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டன.வளர்த்தெடுக்கப்பட்டன.மார்க்சிய செவ்வியல் இலக்கியங்கள் இந்த நான்கு தலைவர்களின் படைப்புகளைக் கொண்டதாகும்.பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிஸத்திற்கான போராட்டம் சோஷலிஸ சமூகத்தை நிர்மாணிப்பது,கம்யூனிஸத்திற்கு மாறிச்செல்வது ஆகியவற்றிற்கான வழிகாட்டும் கருப்பொருட்கள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன.மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின் ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் முக்கியத்துவம்,கண்ணோட்டம்,உள்ளடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் இந்நூல் ஒரு மதிப்பிடற்கரிய ஒரு படைப்பு.”