மார்கசிய தத்துவம் ஓர் அறிமுகம்

Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
மார்கசிய தத்துவம் ஓர் அறிமுகம்
இந்திய தத்துவ ஞானம் பற்றியும்,மார்கசிய தத்துவம் பற்றியும் மிக விரிவான பல நூல்கள் ஆங்கிலம் வழி தமிழில் கிடைத்தாலும் தமிழில் மூல நூலாக வந்திருப்பன மிகவு குறைவு.அதிலும் மிகச்சுருக்கமாக,அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்நோல் வந்திருப்பது இதன் சிறப்பம்சம்.ஐரோப்பிய நவீன தத்துவம் குறிப்பாக ஜெர்மானிய தத்துவம் எவ்வாறு மார்க்கச் மூலம் விஞஞானபூர்வமாக மார்கசிய தத்துவமாக பரிணமிதததுஎன்பதையும் தோழர் எஸ்.எ.பி தெளிவாக விளகியுள்ளார்.