மறந்துபோன பக்கங்கள்
மறந்துபோன பக்கங்கள்
பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட வாழ்வியல் செய்திகள் ஆன்மிக பக்தி இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை முறை மண்சார்ந்த சிந்தனைகள் வீரமும் அறிவும் வெளிப்படுத்திய தியாகியர், கம்பனும் ரசிகமணி டி.கே.சி.யும் காட்டிய வாழ்வியல் இலக்கிய ,கணிதம்;வானியல்;அறிவியல் என்று பல தளங்களில் இந்நூலில் சிந்தனைகள் விரிவடைகின்றன. பலரும் மறந்து போய்விட்ட ஆனால் மற்க்கக் கூடாத செய்திகள் தற்கால வாழ்வியல் நோக்கில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வீரன் வாஞ்சினாதன் அமரகானம் படைத்த எஸ்.எஸ்.பிள்ளை என்று மாமனிதர்களைப் பற்றிய பதிவுகள் இளந்தலைமுறை நினைவில் பதித்துக்கொள்ள வேண்டியவை.ஆழ்வார்கள் காட்டிய அமுதத் தமிழும் கம்பனின் கவிதை நயமும் ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. சின்னச் சின்னக் கதைகள் மூலம் மேலாண்மைத் தத்துவங்கள் காட்டப்படுவது வித்தியாசமான நோக்கு.
மறந்துபோன பக்கங்கள் - Product Reviews
No reviews available