மனுசி

Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
மனுசி
பாமா 1958-ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள புதுப்பட்டியில் பிறந்தவர். பி.எஸ்.சி., பி.எட்.,பட்டதாரி. ஏழாண்டுகாலம் ஆசிரியராக பணிபுரிந்த பிறகு 1985 - ல் கன்னியர் மடத்திலிருந்து வெளியேறினார். தற்போது உத்திரமேருருக்கு அருகிலுள்ள ஓங்கூரில் பள்ளியாசிரியையாகப் பணியாற்றுகிறார். 'கருக்கு', 'சங்கதி','வன்மம்' ஆகிய நாவல்கள் 'கிசும்புக்காரன்', 'கொண்டாட்டம்', என்னும் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது 'கருக்கு', 'சங்கதி' ஆகிய இரு நாவல்களை 'தழும்புகள் காயங்களாகி' என்ற தலைப்பிலும், 'கிசும்புக்காரன்' உள்ளிட்ட சிறுகதைகளை 'ஒரு தாத்தாவும் எருமையும்' என்ற தலைப்பிலும், 'வன்மம்' என்னும் நாவலையும் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.