மண்டியிடுங்கள் தந்தையே

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
மண்டியிடுங்கள் தந்தையே
லியோ டால்ஸ்டாயின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவலைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்றே சொல்ல வேண்டும்.
எஸ்.ராமகிருஷ்ணன் தனது நாவலின் வழியே தமிழ் புனைவின் எல்லையை ரஷ்யா வரை விஸ்தரித்துள்ளார்.
புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உலகெங்கும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் அப்படியான நாவல் எதுவும் இதுவரை எழுதப்படவில்லை. அந்த வகையில் இதுவே முதல் நாவல்.