மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
நமது நம்பிக்கை சுய முன்னேற்ற மாத இதழ் ரசனை இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
தமிழகம் நன்கறிந்த படைப்பாளர் உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்
சுயமுன்னேற்றச் சிந்தனைகள் சமயத்தமிழ் சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் ஆளுமை மிக்க சிந்தனையாளர்
விளம்பரவியல் ஆலோசகர் நிறுவனங்களுக்கு பயிற்சி தரும் வல்லுநர்..