மன அழுத்தம் விரட்டலாம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
மன அழுத்தம் விரட்டலாம்
காலையில் பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து, வீடு திரும்பும்வரை மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பிரச்னைகள் மாணவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறன்றன. கோபத்தின் பக்கம் விரட்டியடிக்கின்றன. இவற்றுக்க ஆளானவர்கள் தாங்கள் இயல்பு நிலையை மறந்து போகிறார்கள். பிறகு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். யோசிக்குமு் திறன் குறைகிறது.