மண் பூதம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
மண் பூதம்
வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காக பெரிதும் கவனம் பெற்று வருபவர். கலாச்சாரரீதியான மனத் தடைகளை மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பபாகத் தாண்டிச் சென்று விடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்துதல்கள் சட்டென அதீத புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை இக்கதைகள் உருவக்குகின்றன.