மாலு
மாலு
வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்களையும் மலேசியநாட்டுப் பின்னணியில் இந்நாவல் விவரிக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான குரலையும் எழுப்புகிறது. ஒற்றைத்தன்மை வாய்ந்த கலாச்சார அம்சங்கள் சாதாரண மனிதனை ஒடுக்குகிறது. பெரும் நகரம் சார்ந்த தொழிலின் நுகத்தடி அம்சங்களால் ஆன்மீக உணர்வுகள் அடக்கப்படுகிறது. எதையும் அறியாமல் சகிப்புத்தன்மையையே வாழ்க்கையில் கடைபிடித்து வெறுமையில் மூழ்கி பின் அதிலிருந்து மீள ஆசைப்படுவதின் பிரதிபலிப்பை இந்நாவலில் காணலாம். மலேசியா குறித்த குறுக்கு வெட்டுத்தோற்றத்தை இலக்கியப் பிரதிகளின் குறுக்கீடலால் இன்னொருபுறம் இந்நாவல் முன்வைக்கிறது.
சுப்ரபாரதிமணியனின் ஒன்பாதவது நாவல் இது. இவரின் முந்திய நாவல் “நீர்த்துளி” (உயிர்மை வெளியீடு) சென்றாண்;டின் சிறந்த நாவலுக்கான ஜெயந்தன் இலக்கியப் பரிசுபெற்றது.
மாலு - Product Reviews
No reviews available