மகாகுரு பாபாஜி அவதார மகிமை

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
மகாகுரு பாபாஜி அவதார மகிமை
சி.எஸ்.தேவநாதன் அவர்கள் எழுதியது.
பாபாஜி ஆசாபாசங்களை மட்டும் வென்றவர் அல்ல. காலத்தையும் மரணத்தையும்கூட வென்றவர். அவர் தன்னுள் பிரபஞ்சத்தையும். பிரபஞ்சத்துள் தன்னையும் காண்கிறவர்.
மனிதகுல மேம்பாட்டில் தமக்குள்ள அக்கறை காரணமாகவே பலநூறு ஆண்டுகளாய் பலருக்கும் தூய வடிவில் அவர் காட்சியளிக்கிறார். செய்திகளை வழக்குகிறார். பாபாஜியைத் தேடி மனிதர்கள் செல்கிறார்கள். மனிதர்களைத் தேடி பாபாஜி செல்கிறார். ஆன்மீகத்தில் தேடல் இருந்து கொண்டேயிருக்கும்