மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்

Author: வி.ஜி.குல்கர்னி , ஆர்.எம்.பக்வத் மற்றும் வி.ஜி.கம்பீர்
Category: அறிவியல்
Available - Shipped in 5-6 business days
மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்
வி.ஜி.குல்கர்னி , ஆர்.எம்.பக்வத் மற்றும் வி.ஜி.கம்பீர் ஆகியோர் எழுதியது. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற உண்மையான சூழ்நிலைகளில் இயற்பியல், வேதியியல் உயிரியல் போன்ற இயல்களோடு தொடர்புடைய கற்பனையான தடையரண்களைக் கடந்து செல்கின்றன. அதனால்தான் வழக்கமாக அன்றாடம் காணும் காட்சிகளில் அறிந்து கொள்ளும் ஆர்வம் எழச் செய்தலோடு இந்தச் சோதனைகள் தொடர்பு கொண்டுள்ளன. யெ்தி அளிப்பது மட்டும் அல்லாமல் சொந்தமாகப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள இளம் உள்ளங்களுக்கு உதவுவதும் இந்நூலின் நோக்கம் ஆகும். மேலும் கிராமப் பகுதிகளில் எளிதில் கிடைக்கும் கருவிகளையும் பொட்களையும் கொண்டு இந்தப் பரிசோதனைகளை நடதித இயலும்