மதுரை மகுடம்
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
மதுரை மகுடம்
பாண்டியப் பேரரசு நாயக்க மன்னர்களிடம் நாட்டை இழந்து சிலர் பாளையக் காரர்களாக சிறு பகுதியை ஆண்டனர்.
காதல் நாடுகளைக் கடந்தது. அரசி மங்கம்மாளின் பெயரன் பாண்டிய இளவரசியிடம் காதல் வயப்படுகிறான். பாண்டியர்கள் மகுடம் மீண்டும் மீட்கப்படுகிறது. காதலும் வீரமும் நிறைந்த இந்த வரலாற்றுப் புதினத்திற்கு ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது கிடைத்தன். திரைப்படமாக்ககூடிய தகுதி வாய்ந்த வரலாற்றுப் புதினம் இது
மதுரை மகுடம் - Product Reviews
No reviews available