மதுரைக் கோயில்களும் திருவிழாக்களும்

0 reviews  

Author: டாக்டர் - பி.ஆறுமுகம்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மதுரைக் கோயில்களும் திருவிழாக்களும்

டாக்டர் - பி.ஆறுமுகம் அவர்கள் எழுதியது.

இந்நூலில் மதுரை அருள்மிகு மீனாட்ச்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய கட்டுரைகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல அரிய தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. இந்நூல் திரு.ஆறுமுகத்திற்கு தமிழுலகில் ஒரு நல்ல அறிமுகத்தை தேடி தரும் என்பதில் ஜயமில்லை