எம்.எல் (வண்ணநிலவன்)

எம்.எல் (வண்ணநிலவன்)
சாரு மஜும்தாரின் மார்க்ஸிய லெனினியக் கட்சி அப்போது தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தது. சாரு மஜும்தாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர், ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு கிடக்கும் என்று நம்பினார்.
அவரது நன்றான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை நாள் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது. இப்போதும் சத்தீனகர், மத்தியப் பிரதேசம், ஓடியா, தெலுங்காளர் போன்ற பகுதிகளில் பரவியுள்ள மாவோயிஸ்ட்களின் முன்னோடி சாரு மஜும்தார்தான். தமிழ்நாட்டிலும் ஆயுதப் புரட்சிலை நம்பிய பலர் 70-களில் இருந்தனர்.
ஆனால், தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை. இதைத்தான் இந்த நாவலில் சொல்ல முயற்சிக்கிறேன். பொதுவாகவே உலக வாழ்வு என்பது நல்லதும் கெட்டதுமாகக் கலந்துதான் இருக்கிறது. குறையே இல்லாத மனிதன் இல்லாததைப் போல, அவன் உருவாக்கிய கருத்துக்களும், கொள்கைகளும் குறையுள்ளவையே. பரிபூரணம் என்பதெல்லாம் மனிதனின் கற்பனையே.