எம்.ஜி.ஆர். கொலை வழக்கு

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
எம்.ஜி.ஆர். கொலை வழக்கு
கால் நுாற்றாண்டிற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைகளும் இடையுறாப் போரும் மனித உளவியல் மீது படிமங்களாக, இன்னொரு மனித உயிரை நீக்கி இன்பம் கொள்கிற பேரவலங்களாக மாறிவிடுகிறப் பிரச்சினைப்பாடுகளை, மனப்பிறழ்வுகளை தந்துவிடக்கூடிய அனுபவங்களைப் படைப்பின் கண்ணிகளாக மாற்றி தப்பித்துச் செல்பவை ஷோபாசக்தியின் இச்சிறுகதைகள்.