லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
யுகன் சினிமா தெரிந்தவர். முதல் தரமான சினிமாவை இராண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்க வேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்த ரசித்த சில படங்களைத் தமி்ழ்நிலம் ரசிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதை வசனத்தை தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார்.
யூகனின் நோக்கம, தமிழர்கள் சரியான ினிமாவை அறிந்துகொள்ளவேண்டும் என்பது. அறிந்து மோசமானவைகளைப் புறகணிக்க வேண்டும் என்பது. புறக்கணிப்பு நேருமானால் தமிழ் நிலத்திலும் நல்ல சினிமா தோன்றும் என்பதுதான்.
முன்னுரையில்
பிரபஞசன்