குஷ்வந்த் சிங்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
குஷ்வந்த் சிங்
பா.முருகானந்தம் அவர்கள் எழுதியது. புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிக்கு குஷ்வந்தை ரபீக் ஜக்காரியா அழைத்துச் சென்றார்.முதல் வரிசையில் காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றின்மீது அமர்ந்து அடுத்த இருக்கையில் அருக்கும் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்படி கூறி வெளியில் சென்றார் ரபீக். தனக்கு எதிரில் அழகான பெண்மணி இருப்பதை கண்ட குஷ்வந்த் புன்னகைத்தபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "உங்கள் பெயர் என்ன ?" என்று வினவினார்.துணுக்குற்ற அப்பெண்மணி "என் பெயர் மீனாகுமாரி"என்றார்.உண்மையிலேயே சினிமா உலகம் பற்றி அதிகம் தெரியாத குஷ்வந்த் இயல்பாக "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் "என்று வினவினார்.கடுப்பேரிய முகத்துடன் மீனாகுமாரி வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.பின்னர் குஷ்வந்தைத் திருப்பி பார்க்கவே இல்லை.