குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம்
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல்.
மேலும் குர்து தேசிய தலைவர், அறிவு ஜீவி, சிறந்த போராளி போன்ற பன்முக அடையாளங்கள் கொண்ட அப்துல்லா ஓசலான் பற்றிய விரிவான அறிமுகமும் அவரின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.