குறத்தி முடுக்கின் கனவுகள்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
குறத்தி முடுக்கின் கனவுகள்
ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், சம்பத், வண்ணதாசன், சரத் சந்திரர், வைக்கம் முகம்மது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன.புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல. மாறாக அது கற்றுக்கொள்ளும் தொடர் இயக்கம். நவீன இலக்கியம் சார்ந்த இந்த மறுவாசிப்பு நாம் கவனம் கொள்ளத் தவறிய முக்கிய நூல்களை மீண்டும் அடையாளப்படுத்துகிறது. தீவர வாசகன் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது.