குறடு

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
குறடு
அழகிய பெரியவன் நவீன தமிழ் தலித் இலக்கியத்தின் தனித்துவம் மிகுந்த எழுத்துக்குச் சொந்தகாரர். மராத்திய கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் இவரின் கதை மாந்தர்கள். அதனால்தான் என்னவோ இவரது எழுத்தின் வீச்சு தமிழின் எல்லைகளை தாண்டிவிட்டது. அழகும் கூர்மையும் சேர்ந்த வாளைப் போன்றது இவருடைய படைப்புகள். இலக்கியவாதியாக மட்டுமல்லாது இயக்கவாதியாகவும் இருப்பது இவரது சிறப்பு. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வசிக்கும் இவரொரு பள்ளி ஆசிரியர்