குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத்த தூண்டும் மெளனங்களாலும் கவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப் புபற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தததை எதிர் கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தைமாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது - Product Reviews
No reviews available