குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
அல்லது கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பது போல நம்ப இயலாத கதைகளை கூறியோ, இன்னமும் வளர்ந்த பின்பு உனக்கு புரியும் என்றோ சமாதானம் கூறி வளரும் குழந்தையின் வாயை மூடிவிடுவார்கள். வாயை மூடிவிடலாம்; ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. பெற்றோர் உறவினர்கள் விடை தரவில்லை என்றால் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனவும், வலைத்தளம் போன்ற வழியிலும் குழந்தைகள் விடை தேடுவதை நம்மால் தடுக்க முடியாது. தவறான தகவல், பிழையான புரிதல் எனச் சிக்கல்கள்கூடும்.