குடிபோதை: புனைவுகள் தெளிவுகள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
குடிபோதை: புனைவுகள் தெளிவுகள்
அ.கா.பெருமாள்,சின்னசாமி அவர்கள் எழுதியது.
குடி என்ற போதைப் பிரச்சனைகளைப் பற்றியும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் விரிவாக ஆராய்கின்றன.சங்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் குடியை எப்படிப் பார்க்கிறது என்று விரிவான தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது.இப்போதைக்கு பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் கடி நோயாளிகளாகக் கருத வேண்டும் என்கிறது;அதற்கு எப்படிப் பண்டுவம் பார்ப்பது என்று பாதிக்கப்படும் உறவினர்களுக்கும் சேர்த்து இந்நூல் ஆலோசனை வழங்குகிறது