கிறித்தவமும் சாதியும்

0 reviews  

Author: ஆ.சிவசுப்பிரமணியன்

Category: ஆய்வுக் கட்டுரை

Out of Stock - Not Available

Price:  290.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கிறித்தவமும் சாதியும்

கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய சமத்துவம், தாழ்தத்ப்பட்ட சாதியினரை ஈர்க்குமு் சவர்ச்சியான சக்தியாக விளங்கியது. அதே நேரத்தில உயர் சாதியினர் அல்லத அவர்களை அடுத்திருந்தஆதிக்க சக்தியாக விளங்களிய சாதியினர் கத்தோலிக்கர்களாக இருந்த பகுதியில் சற்று மாறுதலான நிலை நிலவியது. இப்பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏனைய கத்தோலிக்கர்களுக்குச் சமமான நிலையைத் தேவாலயத்தில பெறமுடியவில்லை. தமிழகத்தின் பாரம் பரியமான சாதி வேறுபாடுகள ஓரளவுக்கு இங்கம் நுழைந்து விட்டன. இதன் விளைவாகச் சாதிகளுக்கென்று தனித்தனி தேவாலயங்கள் சில பகுதிகளில் உருவாக்கப்பட்டன. அல்லது சாதிய வேறுபாடுகளுடன் கூடிய ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனிப் பகுதி அமைக்கப்பட்டது. எனவே இந்து ஆலயங்களில் கோவில் நுடைவுப் போராட்டம் அவசியமானது போலக் கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் சமத்துவம் வேண்டும் போராட்டம் அவசியமாயிற்று

கிறித்தவமும் சாதியும் - Product Reviews


No reviews available