கிருஷ்ண விஜயம் (பாகம் 1)

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
கிருஷ்ண விஜயம் (பாகம் 1)
.
கலை இலக்கியப் படைப்பாளியாக கவிஞர் வாலி...
பத்தாயிரத்திற்கும் அதிகமான திரை இசைப் பாடல்களை எழுதியவர்
1958 முதல் 2013 முடிய, 58 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொழிலில் ஜெபித்து நாட்டிலேயே நான்கு தலைமுறை நாயர்களுக்குப் பாடலெழுதிய ஒரே பாடலாசிரியர்
பதினேமு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்,
நான்கு படங்களில் நடித்தவர்,
• திரைப்படம் ஒன்றை இயக்கியவர்.
• அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா ஆகிய நான்கு முதலமைச்சர்கள் பணியாற்றிய படங்களில் பாடலெழுதியவர்.
அம்மா ( 976) கவிதைத் தொகுப்பு தொடங்கி, மண் - மொழி மக்கள் (2013) முடிய 28 புத்தகங்களை எழுதியவர்.