கோட்டையின் கதை

0 reviews  

Author: .

Category: வரலாறு

Out of Stock - Not Available

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கோட்டையின் கதை

          சென்னையின் அடையாளமாகத் திகழும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நோக்கத்துக்காக கட்டப்பட்ட கட்டடமாக ஆரம்ப காலத்தில் இருந்தாலும் , அது சென்னை மாகாணத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழ்நாட்டை கட்டி அமைத்த மகத்தான வேலைக்கு மையப் புள்ளியாக இருந்த இடம்.

          அடிமை இந்தியாவில் மட்டுமல்ல , சுதந்திர தேசத்திலும் அதன் செல்வாக்கு குறையவில்லை. சுமார் நானுறு ஆண்டுகால வரலாற்றில். இந்த கோட்டை சந்தித்த வெற்றி தோல்விகள் , வருத்த மகிழ்ச்சிகள், சாதனையும் வேதனையுமான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்த நூல்.

கோட்டையின் கதை - Product Reviews


No reviews available