கூத்தனாச்சி

Price:
590.00
To order this product by phone : 73 73 73 77 42
கூத்தனாச்சி
கம்பம் பள்ளத்தாக்கில் புதைந்துபோன "கன்னிதெய்வம் கூத்தனாச்சியின்" செவிவழிக்கதையை குலசேகர பாண்டியனின் மரணத்தோடு ஒப்பிட்டு போடப்பட்ட கற்பனையான முடிச்சே இந்த நாவல் ஆகும். வரலாறு பதிவு செய்யாமால் விட்ட ஒரு இனக்கூட்டத்தின் இடப்பெயர்வை இக்கதைத் தளமாகக் கொண்டு, அதற்கான காரணியாக கூத்தனாச்சியை எடுத்துக்கொண்டு கற்பனையாக புனைந்த ரத்தசரித்திரமே இந்த நாவல். கதையில் பயணிப்பவர்கள் பக்கத்திற்கு பக்கம் அந்த வெப்பத்தை உணரலாம்.