கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்
ஹம்பி என்னும் விஜயநகரம் வரலாற்று வண்மையுடையது. அவ்விடத்துக்குச் சிறப்பான இதிகாசப் பாங்கும் இருப்பதை நாம் அறியவேண்டும். இதிகாசம் கூறுகின்ற பெருங்காண்டம் அவ்விடத்தில் நிகழ்ந்தது.
கிட்கிந்தை என்பது துங்கபத்திரை நதிக்கு வடகரையில் அமைந்துள்ள வானரர்களின் பகுதி கிட்கிந்தையில் நிகழ்கின்ற வற்றை விவரிக்கும் பகுதியே கிட்கிந்தா காண்டம் ராமாயணத்தில் குறிப்பிடப்படுகின்ற அதே பம்பை நதியும் கிட்கிந்தையும் சேர்ந்த பகுதிதான் பிற்காலத்தில் விஜயநகரமாக வளர்ந்து பேரரசுகளின் தலைநகரமாயிற்று.
விஜயநகரத்துக்கு வித்யாநகரம் என்று இன்னொரு பெயரும் உண்டு, முன்னது வெற்றித் திருநகர் என்ற பொருளைக் குறிப்பது. பின்னது கலைக் கல்விகளின் நகரம் என்ற பொருளில் அமைந்தது.
விஜயநகர அரசர்கள் விட்டுச் சென்றவற்றின் மிச்சங்களை ஹம்பியின் இடிபாட்டுச் சுவடுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. அனைத்தையும் பார்த்துக்…
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - Product Reviews
No reviews available