கொல்லணி

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
கொல்லணி
கடல்சார் வாழ்க்கையில் வீடு ஒரு குறியீடு. ஆணின் வெளி கடலும் அலைவாய்க் கரையும்தாம். கொல்லணியும் சேல் சொல்வதும் பாடு பேசுவதும் அவனது வாழ்க்கையின் கூறுகள். கொல்லணிக்கு வராத பேசுபொருளில்லை. கொல்லணிதான் மீனவனின் உரையாடல் தளம், கண்காணிப்பு மேடை, பதிவகம், ஆய்வுக்கூட்டம், ஓய்வறை, உறக்கப்புரை, போதிமரம் . . . எல்லாம்.
ஜஸ்டின் திவாகர் நம் கடற்கரைகளில் தொலைந்துபோன கொல்லணியை உரையாடும் திவாகரின் சேல்கள் வாசகரை இயங்கத் தூண்டும் சக்தி பெற்றவை.
வறீதையா கான்ஸ்தந்தின்