கொடுப்பினையும் தசா புத்திகளும்

Price:
400.00
To order this product by phone : 73 73 73 77 42
கொடுப்பினையும் தசா புத்திகளும்
சார ஜோதிட முறையில் (Stellar Astrology) பலனை நிர்ணயம் செய்யும் யுக்திகளை நவீன காலத்திற்கேற்ப விளக்கும் இந்நூல், எல்லா விதத்திலும் தனித்தன்மை வாய்ந்தது. விதி என்ற கொடுப்பினையை மதி என்ற தசா, புத்திகளுடன் இணைத்தும், வேறுபடுத்தியும் புதிய பரிமாணத்தில் விரிவாக, தெளிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.